தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/தவறாகப் பேச வேண்டாம்

தவறாகப் பேச வேண்டாம்

தவறாகப் பேச வேண்டாம்


ADDED : டிச 20, 2016 02:12 PM

Google News

ADDED : டிச 20, 2016 02:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* யாரைப் பற்றியும் தவறாகப் பேச வேண்டாம். மற்றவர்களிடம் உள்ள நற்பண்புகளை பற்றி மட்டுமே பேசுங்கள்.

* மனம் கனிந்த அன்பு இருக்குமிடமே கடவுளின் இருப்பிடம். ஆழ்ந்த பக்தியால் மட்டுமே இதை அடைய முடியும்.

* வழிபாடு என்பது உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தில் இருந்து வெளிப்படுவதாக இருக்க வேண்டும்.

* ஆயிரம் நூல்களைப் படிப்பதை விட, ஒரு நல்ல நுால் வழிகாட்டியபடி வாழ்வது மேலானது.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us